Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
16
வதந்திகளை நம்பாதீர்கள்- ஆச்சி மனோரமா

Wrong News # Manorama - வதந்திகளை நம்பாதீர்கள்- ஆச்சி மனோரமாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

443 Views

பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக் குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார் என்றும், இன்னும் சிலர் இதற்கும் மேலே போய் அவர் இறந்துவிட்டார் என்றும் வந்தந்தியான தகவல்களை பரப்பி வருவது கண்டு, தானே நேரடியாக பேசியுள்ளார் ஆச்சி மனோரமா.

நான் நலமாக இருக்கிறேன். எனது உடல்நிலை நன்றாகவே உள்ளது. யாரும் வதந்திகளை நம்பாதீங்க. என்னை வைத்து கதை பரப்ப யாரால் முடிகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆச்சி மனோரமா.

இந்தியில் மனோரமா எனும் பெயர் கொண்ட துணை நடிகை ஒருவர் இறந்ததை வைத்துக் கொண்டு நம்ம ஆச்சி மனோரமாவை, இறந்ததாக தவறாக கதையை பரப்பியுள்ளார்கள். எனவே, விசமிகளின் இந்த பரப்புரைகளை நம்ப வேண்டாம் என மனோரமாவின் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top