நீதிமன்ற உத்தரவையும் மீறி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரசன்ன ரணதுங்க, உதய கம்மன்பில உட்பட 28 பேரை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்தமையை காரணம் காட்டியே இவ் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.