Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
27
தயாசிறிக்கு பிங்கிரிய : லாங்சாக்கு வத்தளை

Bingirya to Dayasiri, while Wattala given to Langsa - தயாசிறிக்கு பிங்கிரிய : லாங்சாக்கு வத்தளைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,775 Views

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிங்கிரிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் , முன்னாள் அமைச்சர் நிமல் லாங்சா அக்கட்சியின் வத்தளை தொகுதியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தயாசிறிக்கு வழங்கப்பட்டுள்ள அதே தொகுதியின் ஐ.தே.க அமைப்பாளராக நளீன் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தயாசிறி பாராளுமன்றத்தில் இருந்து விலகியதும் அவரின் இட த்திற்கு பதிலாக ஐ.தே.க.வினால் நியமிக்கப்பட்டவர் .

இந்நியமனம் தொடர்பில் நளீன் பண்டார எமக்கு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்போது தயாசிறி தனக்கு சவால் இல்லையெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் காலத்தில் தன்னை விமர்சனம் செய்தவருக்கு இப்பதவியை வழங்கியுள்ளதாக நளீன் பண்டார தெரிவித்தார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top