Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.



தமிழ் சினிமாவில் தனக்கான தனி இரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்  இசையமைப்பாளர்  சாய் அபயங்கர். இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னர் தனி இசை Album மூலம்  மக்கள் மத்தியில் பிரபல்யமானார். 
26 Views
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்த ‘கருப்பு’ திரைப்படம் கடந்த 15ம் திகதி திரையரங்குகளில் வெளியானது.


34 Views
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டி நாளை சண்டிகரில் ஆரம்பமாகிறது.
41 Views
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்   சிக்மா திரைப்படத்தை இயக்கி வருகிறார் மேலும்  இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் , ஃபரியா அப்துல்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துள்ளனர் என்பதுடன்  தமன் இசையமைத்துள்ளார். 
36 Views
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில்  சூர்யா நடித்த 'கருப்பு' திரைப்படம் மே மாதம் 15ஆம் திகதி வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்ற்றது.

இத் திரைப்படத்தில் திரிஷா , சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
40 Views
அறிமுக இயக்குநரான ஜேசன் சஞ்சய்  இயக்கத்தில் உருவாக்கப்படுள்ள திரைப்படம் 'சிக்மா' .
32 Views


நடிகர் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்  அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நடிகர் பார்த்திபன் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.
51 Views
அறி​முக இயக்​குநர் அஷ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள திரைப்​படம் ‘Double Occupancy’


48 Views
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
53 Views
வியர்வை படிந்த ஆடைகளை தொடர்ந்து அணிவதால் அம்மை வைரஸ் பாதிப்பு ஏற்படலாம் என்றும், வெப்பம் காரணமாக, வியர்வையுடன் சேர்ந்து உப்புச்சத்து போன்றவையும் வெளியேறுவதால் உடல் விரைவாகவே சோர்வடைந்து உடல் உறுப்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். எனவே அதிக வியர்வையோடு வெகுநேரம் வெயிலில் இருக்க வேண்டாம் என்கின்றனர் மருத்துவர்கள். முடிந்தவரை காற்று இருக்கும் இடத்திற்கு உடனடியாக சென்று ஒய்வெடுக்க அறிவுறுத்துகின்றனர்.
47 Views
இயக்குநர்  ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் திரைப்படம் 'அனந்தன் காடு'.

இத் திரைப்படத்தில் நிகிலா விமல், ரெஜினா, சுனில், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இத் திரைப்படத்தின் 1st Look Poster மற்றும் Tittle ஆகியன சமீபத்தில் வெளியாகியுள்ளது. 
82 Views
நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கில்லர்’. இப்படத்திற்கான பூஜை கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்று படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
51 Views
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா, இரசிகர்களால் ‘மாஸ் மகாராஜா’ என்று அழைக்கப்படுகிறார். 
44 Views


மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகிபாபு நடித்து கடந்த March மாதம் வெளியான திரைப்படம் தான் ‘கெணத்த காணோம்’ .இத்திரைப்படம் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் ஊர் மக்களுக்கு தோண்டப்படும் கிணற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
46 Views
ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி கடின உழைப்பால் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் . இவர் நடன கலைஞர், இயக்குநர், நடிகர் என தமிழ் மற்றும் தெலுங்கில் தனக்கென இரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
51 Views
1   |   2   |   3      »      [1764]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top