Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'.
77 Views
Smart மோதிரங்களின் முன்னணி தயாரிப்பாளரான Oura தங்களுடைய Oura Ring 4 என்ற புதிய தலைமுறைச் சாதனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
427 Views
நடிப்பின் நாயகன் என்று இரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் தான் நடிகர் சூர்யா. மாறுபட்ட பல கதாபாத்திரங்களில் நடித்து இரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைப் பெற்றதுடன் 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான இந்தியாவின் தேசிய விருதையும் பெற்ற பெருமைக்குரியவராவார்.
162 Views
இந்திய அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் பந்து வீச தயாராக இருப்பது மிகச்சிறந்த விஷயம் என்று இந்திய T20 அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
83 Views
மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு அவசியமாகப் பயன்படுத்த வேண்டிய 20 வகை காய்கறிகளில் கோவாவும் ஒன்று. 
207 Views
இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து  இயக்கத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி  வெளியான 'லப்பர் பந்து' எனும் திரைப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 
73 Views
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் தான் THE GREATEST OF ALL TIME. நடிகர் விஜய்யுடன் இந்தப்படத்தில்  பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி என்று பெரிய தமிழ்த்திரையுலக  பட்டாளமே நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
492 Views
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடும் மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
459 Views
நம்மைச் சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று மாசு ஆகியவை நம் சருமத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன. இதற்குக் காரணம் காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் நமது சருமத்தில் படிந்து அசுத்தத்தை உண்டாக்குவதாகும். அதனால் சருமத்தை அடிக்கடி கிளன்சிங் செய்வது மிகவும் முக்கியம். 
79 Views
பாகிஸ்தான் அணி வீரர்கள் மனதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், சொந்த நலனுக்காக கிரிக்கெட் விளையாடி வருவதாக விமர்சித்துள்ளார்.
86 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் October  10ஆம் திகதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
229 Views
தமிழ் சினிமாவில் ஏராளமான இரசிகர்களை தன்வசம் வைத்திருக்கும் தளபதி விஜய், தனது 69ஆவது திரைப்படத்திற்குப் பிறகு முழுமையாக சினிமாவில் இருந்து விடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
466 Views
மோசடிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் TrueCaller தற்போது அதன்  Insurance Policy ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த Insurance TrueCaller Application மூலமாக கிடைக்கிறது. 
43 Views
நமது சருமத்தை இயற்கை முறையில் மிளிரச் செய்யும் ஒரு அதி அற்புதப் பொருள் தேன்.
78 Views
தோனி விளையாட விரும்பும் வரை ஐபிஎல் விதிகளில் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்குமென இந்திய அணியின் முன்னாள் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார்.
74 Views
[1]      «      2   |   3   |   4      »      [1617]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top