Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

IPL 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் திகதி  ஆரம்பமாகிறது. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த நான்கு சீசன்களாக கிண்ணத்தை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.
77 Views
தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளில் பணியாற்றி வருபவர் சிவகார்த்திகேயன். பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து முன்னணி நடிகராக புகழ் பெற்றுள்ளார்.
116 Views
ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துவந்த இயக்குநர் வெங்கட் பிரபு  "சென்னை 600028" திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகி பல நல்ல திரைப்படங்களை இயக்கி  இரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.
164 Views
இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் பங்கெடுக்கும் முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. 
75 Views
மீன் உணவு, உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். நாம் தொடர்ந்து மீனை உணவாகச் சாப்பிடுவதால் நோயெதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. அதுமட்டுமன்றி மீனில்  எவ்வளவு சத்து இருக்கிறதோ அதே அளவு மீன் தலையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் மீன் சாப்பிடும் போது மீன் தலையையும் சேர்த்துச் சாப்பிடுங்கள்.
203 Views
இன்றைய காலத்தில் சமூக வலைத்தளங்களில் தங்களது தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பது என்பது முக்கியமானதாகும்.
220 Views

‘தமிழ்ப் படம்’, ‘விக்ரம் வேதா’, ‘இறுதிச்சுற்று’, ‘ஜகமே தந்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்த  சசிகாந்த்  ‘டெஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
131 Views
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. அந்தவகையில் தற்பொழுது Googleளும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன்  இணைந்துள்ளது. 
68 Views
Mobile Phone வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே Battery சம்பந்தப்பட்ட பிரச்சினை வருகிறது என்றால், Phone இன் அமைப்பில் அல்லது நாம் Charge செய்யும் முறையில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம்.
109 Views
டெஸ்ட் கிரிக்கெட்தான் எப்போதும் போல முதன்மையான ஒன்றாக இருக்கும்.உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்.டெஸ்ட் கிரிக்கெட்டிற்காக இன்னும் நிறைய பங்காற்ற வேண்டியுள்ளது என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
77 Views
கணவாய் மீன்கள் முதுகெலும்பு இல்லாத ஒருவகையான மீன் இனம் ஆகும். இதில் குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளடங்கியுள்ளன. அது மாத்திரமன்றி எண்ணற்ற கனிமங்களும் விற்றமின்களும் அதிகமாக உள்ளடங்கியுள்ளன.
95 Views
2020 ஆம் ஆண்டு ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஆர்.ஜே பாலாஜி. 
149 Views
புனித மூலிகைகளில் ஒன்று துளசி. இதில் உள்ள மருத்துவ குணங்களும் ஏராளம். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இருந்து சருமப் பிரச்சினைகளைத் தீர்ப்பது வரை பல நன்மைகளை வழங்குகிறது.
169 Views
அமெரிக்காவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய Videoக்களை விரும்பும் பயனர்களைக் கவரும் வகையில், Instagram Reels செயலியை தனிப் பயன்பாடாக வெளியிட Meta திட்டமிட்டுள்ளது.
112 Views
நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் சுந்தர் சி மற்றும் நகைச்சுவை நடிகர் வடிவேலு ஆகியோர் 'கேங்கர்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
99 Views
[1]      «      3   |   4   |   5      »      [1654]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top