Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படம் ' பத்தா ' .

இத் திரைப்படத்தின் "மொழியே " பாடல் வெளியாகியுள்ளது. பாடலுக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இத் திரைப்படத்தின் 3ஆவது இந்தப்பாடலை  சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.
57 Views
காலையில் அவசரமாக இருக்கும் நேரத்தில், முந்தைய நாள் மீதமான சோற்றை வைத்து சுலபமாகவும் சுவையாகவும் ஒரு காலை உணவை தயாரிக்கலாம். சோற்றுடன் முட்டை, வெங்காயம், கரட் , தக்காளி , குடைமிளகாய் போன்ற காய்கறிகளை சேர்த்து எளிதில் friedrice தயாரிக்கலாம்.
60 Views
முடியை மென்மையாகவும், ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் Hair Mask பயன்படுத்துவது தற்போது beauty routineஇல் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக வறண்ட மற்றும் உலர்ந்த கூந்தலை கொண்டிருப்பவர்கள் , shampoo செய்த பிறகு hair mask பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
70 Views

மின்னஞ்சலில் உள்ள @ குறியீட்டின் வரலாறு மிக நீண்ட நெடிய பரிணாமத்தைக் கொண்டது.
அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, ஐரோப்பியத் துறவிகள் இலத்தீன் மொழியில் "at" இல்/நோக்கி என்ற பொருளைத் தரும் "ad" என்ற சொல்லை வேகமாக எழுதும் பொருட்டு a மற்றும் t எழுத்துக்களை இணைத்துச் சுருக்கெழுத்தாகப் பயன்படுத்தியதில் இருந்து இதன் தொடக்கம் பெறுகிறது.
70 Views

Hip Hop தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நடித்த ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெளியான 4 நாட்களில் இந்திய மதிப்பில் ரூபா 51.3 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
80 Views


இயக்குனர் PS மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன் என இன்னும் பலர் நடிப்பில் வெளியான சர்தார் 2 திரைப்படம் கடந்த 10ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. 
63 Views
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில், இலங்கை வீரர் ருமேஷ் தரங்க 88.55 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
57 Views
முற்றிய தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது வெதுவெதுப்பான நீர் சேர்த்து அரைக்கவும். அதை சுத்தமான பருத்தித் துணியில் பிழிந்து தேங்காய்ப்பாலை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

65 Views
பகலில் சிறிது நேரம் தூங்குவது மூளையின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


91 Views
தோல்ப் புற்றுநோய் ஏற்படுவதை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக்கதிர்களில்(UV) இருந்து பாதுகாப்பாக இருப்பதன் மூலம் அதன் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
71 Views
அரை நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையில் உதவியாக இருக்கலாம். இதில் நிறைந்துள்ள vitamin C உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும், செரிமானத்திற்கும் நெல்லிக்காய் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.
65 Views

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகமெடுத்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பு தொடர்பான கவலைகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, புதிய தலைமுறை AI மாடல்கள் அதிக திறன்களுடன் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படக்கூடிய அபாயங்களை கட்டுப்படுத்துவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமான வேகத்தில் முன்னேறுகின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

51 Views

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சதம் விளாசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, 88 பந்துகளில் 139 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் குவித்தார். இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் அடங்கியிருந்ததுடன், அவரது அதிரடி விளையாட்டு இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்தது.

 

52 Views
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
54 Views
ஐ.சி.சி. நடாத்தும் 50 ஓவர் உலககிண்ணக் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, சிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
99 Views
[1]      «      4   |   5   |   6      »      [1870]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top