Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
மெரியட் ஹோட்டல் விவகாரம்: மஹிந்த விளக்கம்

Marriot hotel and Mahinda - மெரியட் ஹோட்டல் விவகாரம்: மஹிந்த விளக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,934 Views
டுபாயிலுள்ள மெரியட் ஹோட்டல் தனக்கு சொந்தமானதல்லவென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த ஹோட்டல் தனக்கு சொந்தமானதென வெளியான செய்திகளை மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 

இதுதொடர்பாக மகிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை நேற்று விடுத்திருந்தார். 

இதில் தான் உருக்கு கூட்டுத்தாபனத்திலோ , அல்லது டுபாயில் உள்ள மெரியட் ஹோட்டலிலோ முதலீடு செய்யவில்லையென அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிதிக் குற்றங்கள் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவு அரசுக்கு போட்டியாளர்களை நசுக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேவேளை , டுபாயில் உள்ள மெரியட் அல் ஜடாப் ஹோட்டலானது , இலங்கையரான லொக்குவிதானவுக்கு சொந்தமானதென தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இதில் சுமார் 225 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் லொக்குவிதான வெறும் கைப்பொம்மையே எனவும்  இம்முதலீட்டுக்கு பின்னால் மஹிந்தவே உள்ளதாகவும் நீண்ட நாட்களாக ஒரு தகவல் அடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top