Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
இழந்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகள்

War remembrance in North - இழந்த உறவுகளை நினைவு கூறும் நிகழ்வுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,868 Views
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூறும் முகமாக பொதுமக்களால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கலந்துகொண்டிருந்தார்.

இதுதவிர, முதலமைச்சர் உள்ளிட்ட வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நினைவு கூறல் பிராத்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முற்பகல் 10.30 மணிக்கு பிரதான நினைவுச் சுடரை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஏற்றிவைத்தார்.  அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் சுடரை ஏற்றிவைத்தனர்.

பொதுமக்கள் தமது உறவுகளுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் இதன்போது அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாகவும் எமதுசெய்தியாளர் குறிப்பிட்டார்.




இதனிடையே, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சிலர் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் தீபமேற்றி யுத்தத்தில்உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.



இதேவேளை, கிழக்கு மாகாணமக்களின் பங்களிப்புடன்  முன்னெடுக்கப்படும் நினைவு கூறல் பிராத்தனை நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்தார்

முல்லைத்தீவில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்து நிகழ்வுகள் நடத்தப்படுமாயின்அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன்குணசேகர அறிவித்துள்ளார்.



முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்டபிரதேசத்தில் இன்று நினைவு கூறல் நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட கூடாது என்றஉத்தரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top