Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
ஹொலிவூட்டில் கால் பதிக்கும் தனுஷ்

Dhanush News - ஹொலிவூட்டில் கால் பதிக்கும் தனுஷ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,979 Views
துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் அறிமுகமான தனுஷ், அதன்பின்னர் காதல் கொண்டேன், திருடா திருடி, போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்து ஆடுகளம் படத்தின் மூலம் தேசிய விருதை பெற்றார். பின்னர் பாலிவுட் படமான 'ராஜன்னா' என்ற வெற்றி படத்தில் நடித்த தனுஷ், அதன் பின்னர் 'ஷமிதாப்' என்ற இந்தி படத்திலும் நடித்து அகில இந்திய நடிகராக மாறினார்.

 
கோலிவுட், பாலிவுட்டை அடுத்து தனுஷ் தற்போது ஹாலிவுட்டுக்கும் செல்லவுள்ளார். பெர்சியன் நாட்டின் இயக்குநர் மார்ஜென் சத்ரபி என்பவர் பிரபல ஆங்கில நாவலான ’ரூமெயின் பியூர்டோலஸ்’ என்ற புகழ் பெற்ற நாவலை தழுவி ஒரு படத்தை விரைவில் இயக்க இருக்கிறார். டெல்லியிலிருந்து பிரான்சு நாட்டுக்கு செல்லும் நாயகன், வழியில் ஒரு பெண்ணை காதலிக்க அதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை என கூறப்படுகிறது.
 
ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் உள்ள இந்த நாவல் உலக அளவில் விற்பனையில் சாதனை செய்த நாவல். இந்த நாவலின் ஹீரோ கேரக்டரில் தனுஷ் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்,  தனுஷை தவிர மேலும் ஆங்கிலம் பேசும் மூன்று இந்திய நடிகர்களின் தேர்வு தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இயக்குனர் மார்ஜேன் கேன்ஸ் படவிழாவில் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top