2,567 Views
பிரதமரை நாடாளுமன்றத்தில் வைத்து கடுமையாக திட்டியமையே அதற்கான காரணமாகும்.
இந்நிலையில் எமது சகோதர தொலைக்காட்சியான ஹிரு டி.வியின் Hard Talk நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பல சூடான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கோத்தாவை தாம் எப்படியும் எதிர்ப்பதாக தெரிவித்துள்ள அவர், பஷில் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவதை விரும்பவில்லையெனவும், அதனை எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்த ராஜபக்ஸ , அடுத்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார் எனவும் சுதந்திரக் கட்சி தொடர்பிலும் அவர் இதன் போது கருத்து தெரிவித்துள்ளார்.
காணொளியை பார்வையிடவும்: