7,725 Views
குறித்த பெண்ணின் கணவன் வீட்டில் இருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் புகுந்த இரண்டு பேரும் அங்கிருந்த பெண் பிள்ளையொருவரை கட த்திச் செல்ல முயன்றுள்ளனர். இதன்போது பிள்ளையின் தந்தை அவரைக் காப்பாற்றிச் சென்றுள்ளார்.
இதன்பின்னர் அவ்விருவரும் குறித்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் 25,000 ரூபா பணத்தினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும் ஒருவர் பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளார்.