1,812 Views
பிரபல சிங்களத் திரைப்பட நடிகர் டோனி ரணசிங்க இன்று காலமானார்.
77 வயதான உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
1937 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதி பிறந்த அவர் இலங்கை திரைப்பட த்துறையின் தவிர்க்க முடியாத அடையாளமாக த் திகழ்கின்றார்.
பரசதுமல், கம்பெரலிய , தஹுல் மலக் , கங்க அத்தர போன்ற பிரபல திரைப்படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.