Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
இரவு நேரம் வீடுகளுக்குள் புகுந்து சில்மிஷம் புரிந்த இளைஞன்

Guy nabbed over abuse - இரவு நேரம் வீடுகளுக்குள் புகுந்து சில்மிஷம் புரிந்த இளைஞன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32,803 Views
இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து உறங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் புரிந்த இளைஞனொருவன் ஹினிதுமையில் பிடிபட்டுள்ளான்.

குறித்த நபர் கடந்த 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் தங்கால்லை பிரதேசத்தில் 5 வீடுகளுக்குள் புகுந்துள்ளான்.

மேலும் வீடுகளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷத்தை காட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளான்.

பின்னர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற வேளை பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

தெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் 23 வயதானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top