5,043 Views
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச்சம்பவத்திற்கு ஜப்பானிய பெண்ணொருவரும் , அமெரிக்க பெண்ணொருவருமே முகங்கொடுத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இரவு நேரம் கடைக்கு சென்று திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த நபரொருவர் இவர்களை மறித்துள்ளார்.
பின்னர் ஜப்பானிய பெண்ணை முத்தமிடக் கோரி அவர் நெருங்கி வந்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து ஓடி தப்பித்துள்ளதுடன் பொலிஸிலும் முறையிட்டுள்ளனர்.