Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
“'தூங்காவனம்' இயக்குனருக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்”

#thoongavanam - “'தூங்காவனம்' இயக்குனருக்கு கமல் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்”Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,891 Views
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு ஒரு நடிகரையோ அல்லது இயக்குனரையோ மிகவும் பிடித்துவிட்டால் அவரை அடுத்தடுத்து தனது படங்களில் பயன்படுத்தி கொள்ள தயங்குவதில்லை. அந்த வகையில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ஆஷா சரத், ஜிப்ரான் ஆகியோர்கள் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பட்டியலில் 'தூங்காவனம்' இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா அவர்களும் தற்போது இணைந்துள்ளார்.
தூங்காவனம்' படத்தை இயக்கியபோது அவருடைய ஸ்டைலை பார்த்து ஆச்சரியம் அடைந்த கமல், தனது அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பையும் அவரிடமே கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கமலின் அடுத்த படத்தை மெளலி இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் இந்த திடீர் மாற்றம் தற்போது உருவாகியுள்ளது.

கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு மெளலி திரைக்கதை மட்டுமே எழுதுகிறார். கிரேசி மோகன் வசனம் எழுத, ஜிப்ரான் இசையைக்க ராஜேஷ் எம்.செல்வா, இந்த படத்தை இயக்குகிறார். திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி, இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். 'உத்தம வில்லன்' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்திற்காக கமல் இந்த படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

....CASTRO RAHUL....

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top