6,291 Views
தான் யாரையும் வீட்டில் பலவந்தமாக வைத்திருக்கவில்லையென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவிக்கின்றார்.
வீட்டில் பெண்ணொரொவரை பல வந்தமாக வைத்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணே பொலிஸில் வைத்து, கணவன் மற்றும் பிள்ளைகள் முன் தனக்கு அவர்களது முகங்களை பார்க்க விருப்பமில்லையென தெரிவித்ததாக அசாத் சாலி தெரிவிக்கின்றார்.
அவர் கூறும் தகவல்கள் இதோ:
இதேவேளை குறித்த பெண்ணின் தரப்பால் கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டதாகவும் , இதன்போது இச்சர்ச்சை தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.