19,534 Views
17 வயதான பாதிமா அஸ்லா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரத்தியேக வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பும் வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் விழுந்த கழிவு நீர் கால்வாய் 6 அடி ஆழமானதெனவும் , எவ்வித பாதுகாப்பும் அற்றதெனவும் தெரியவருகின்றது. மேலும் அவரின் சடலம் பல்வேறு போராட்டகளின் பின்னரே மீட்கப்பட்டுள்ளது.
அம்மாணவி தனது பிறந்த நாளன்றே உயிரிழந்துள்ளார்.