Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
24
சேயா கொலை: சந்­தேக நப­ருக்கு எதி­ராக சட்டமா அதி­பரால் குற்றப் பத்­தி­ரிகை

Seya Murder: Court hearing - சேயா கொலை: சந்­தேக நப­ருக்கு எதி­ராக சட்டமா அதி­பரால் குற்றப் பத்­தி­ரிகைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,659 Views

சேயா சதெவ்­மியின் படு­கொலை சந்­தேக நப­ரான சமன் ஜயலத்துக்கு எதி­ராக சட்டமா அதி­பரால் நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்றில் நேற்று குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

 

 


பிர­தான நான்கு குற்றச்சாட்­டுக்­களை உள்­ள­டக்­கி இந்த குற்றப் பத்­தி­ரிகை நேற்று தாக்கல் செய்­யப்­பட்­டது.

மனிதப் படு­கொலை, கடத்தல், பாலியல் பலாத்­காரம் மற்றும் சிறுவர் துஷ்­பி­ர­யோ கம் ஆகிய நான்கு குற்றச்சாட்­டுக்­களே சமன் ஜயலத் என்­ப­வ­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் சுமத்­தப்­பட்­டுள்ள குற்றச்சாட்­டுக்­க­ளாகும்.

நேற்றைய தினம் சந்­தேகநபர் சமன் ஜயலத் சிறைச்சாலையில் இருந்து அழைத்துவரப்­பட்டு மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top