Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
08
அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு

SOORIYAN GOSSIP - அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

244 Views
அல்லு அர்ஜுனின் 22ஆவது திரைப்படம் இந்திய மதிப்பில் சுமார் 800 கோடி ரூபாவிற்கும் அதிகமான பட்ஜெட்டில் மிக பிரமாண்டமாக எடுக்கப்பட இருக்கிறது. இந்தப் படத்தை அட்லி இயக்குகிறார்.

அட்லிக்கு இது 6ஆவது படமாகும். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

ஹொலிவுட்டில் அவதார் திரைப்படத்தைப் போல் இந்த திரைப்படத்திற்காக ஒரு உலகத்தை கிராபிக்ஸ் தொழிநுட்ப உதவியுடன் உருவாக்கி வருகின்றனர். அல்லு அர்ஜுன் இப்படத்தில் மூன்று கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் அட்லி இணைந்துள்ள, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போஸ்டரை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரை பார்க்கும் போது அல்லு அர்ஜுன் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top