6,942 Views
அண்மையில் ராகமை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்ட புகையிரதமொன்றால் பரபரப்பு ஏற்பட்ட து.
புகையிரத த்தின் சாரதி போதையில் இருப்பதாக கூறு அங்கு பெரும் களேபரம் ஏற்பட்டது.
மேலும் புகையிரதம் நிறுத்தப்பட்டமையால், பல புகையிரதங்களின் பயணமும் பாதிக்கப்பட்ட து,
எனினும் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வரும் குறித்த சாரதி தான் போதையில் இருக்கவில்லையெனவும் திடீர் சுகயீனமுற்றமையே இந்நிலைக்கான காரணமெனவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுவதைக் கூறுவதைக் கேளுங்கள்..