மின்சாரக்கனவு திரைப்படத்தின் பின்பு 28 ஆண்டுகளுக்குப் பிறகு NS.மனோஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் 'Moonwalk' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளனர்.
இத் திரைப்படத்தில் இசை, நடனம்,நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து
Pan இந்தியா திரைப்படமாக தயாராகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிற நிலையில் 'Moon walk' திரைப்படத்தின் பாடல் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியகவுள்ளது.