Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
27
ரஜினி படத்தில் இணையும் சாய் பல்லவி?

SooriyanFM Gossip - ரஜினி படத்தில் இணையும் சாய் பல்லவி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்க சுந்தர் சி இயக்குவதாக இருந்த நிலையில், திடீரென சுந்தர் சி இப்படத்திலிருந்து விலகிவிட்டார். 

பார்க்கிங் படத்திற்காக தேசிய விருது வென்ற இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இப்படத்தை இயக்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை.

இதேவேளை, இந்த திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அமரன் எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் சாய் பல்லவி நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது குறித்த உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top