Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
MOON WALK திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியாகியுள்ளன.

SOORIYAN GOSSIP - MOON WALK திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் ஏ.ஆர்.ரகுமான் குரலில் வெளியாகியுள்ளன.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

267 Views
தமிழ் திரையுலகில் 1990-களில்  ஏ.ஆர்.ரகுமான் மற்றும் பிரபுதேவா கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதை  கொள்ளை கொண்டன. முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான்-பிரபுதேவா 1994-ம் ஆண்டு 'காதலன்' திரைப்படத்தின் மூலம் இணைந்தார்கள்.தொடர்ந்து இவர்களது கூட்டணியில் வெளியான 'லவ் பேர்ட்ஸ்', 'மிஸ்டர் ரோமியோ', 'மின்சார கனவு' ஆகிய திரைப்படங்களும், பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு என்.எஸ்.மனோஜ் இயக்கத்தில் உருவாகும் ‘MOON WALK’ என்ற திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானும், பிரபுதேவாவும் மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்க வினியோக உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றி இருக்கிறது.

தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 'MOON WALK’ படத்தின் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது.‘MOON WALK’ திரைப்படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், 'MOON WALK' திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகபட்சம் ஒரு திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடிவந்த ரகுமான், முதல் முறையாக அனைத்து பாடல்களையும் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top