Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
20
அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய 'ரெட்ட தல' special Glimpse

SOORIYAN GOSSIP - அருண் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிய 'ரெட்ட தல' special GlimpseSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

259 Views















தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் தற்போது கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ‘ரெட்ட தல’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த திரைப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்த திரைப்படத்தில் அருண் விஜய் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருப்பதாகவும், ‘ரெட்ட தல’ படம் அடுத்தடுத்த திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘கண்ணம்மா’ என்ற பாடலை தனுஷ் பாடியிருந்தார். இந்தப் பாடல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படம், வரும் டிசம்பர் 18 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என திரைப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் அருண் விஜய் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து 'ரெட்ட தல' திரைப்படக்குழு, இத்திரைப்படத்தின் Special Glimpse வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top