4,016 Views
வயதான தம்பதிகள் மீது நபரொருவர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்படும் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது மகனின் கடையில் இருந்த போது அங்கு வந்த வாடிக்கையாளரொருவரே வயதான பெண் மற்றும் அவரது கணவரை மோசமாக தாக்கியுள்ளார்.
இந்தியாவின் சந்திகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது தாக்குதலை நட த்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.