Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
14
சவுதிக்கு சென்ற பணிப்பெண் மீது கூட்டாக பாலியல் வல்லுறவு

Saudi housemaid gang raped - சவுதிக்கு சென்ற பணிப்பெண் மீது கூட்டாக பாலியல் வல்லுறவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

33,397 Views
சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு கூட்டு வல்லுறவுக்குள்ளான பெண்ணொருவர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளர் மற்றும் மேலும் 2 பேரால் தான் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட தாக அவர் தெரிவித்துள்ளார்.

மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஊடாகவே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார்.

33 வயதான அவர் தான் முகங்கொடுத்த பாலியல் வன்கொடுமைகளையடுத்து கடந்த மாதம் இங்கு வந்துள்ளார்.

மேலும் அவர் குறித்த முகவரிடமும் , பொலிஸாரிடமும் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top