Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
19
தெமட்டகொடை விபத்து: தாய் , தங்கை மரணத்துக்கு நியாயம் கோரும் சிறுமி (காணொளி)

Dematagoda accident untold - தெமட்டகொடை விபத்து: தாய் , தங்கை மரணத்துக்கு நியாயம் கோரும் சிறுமி (காணொளி)Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

9,161 Views

தெமட்­டக்கொடை, பேஸ்லைன் வீதியின் மவுன்ட் மேரி பிர­தே­சத்தில் விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் சிறுமியின் பூதவுடல்கள் நேற்று அவர்களது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 

 


மஞ்சள் கட­வையில் பாதை மாறிக்­கொண்­டி­ருந்த தாயும் அவரது மகளும் , 15 வய­தான சிறுவன் செலுத்­திய காரில் மோதி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர்.

தனது தாய் மற்றும் சகோதரி உயிரிழந்தமையால் தற்போது அநாதையாக்கப்பட்டுள்ள யுவதி , தனது உறவுகளின் மரணத்துக்கு நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கண்ணீர் மல்க கோரியுள்ளார்.

இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறுவனின் தாய்க்கு பிணை கோரி முன்வைக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதவான் , பிணை வழங்க மறுத்துவிட்டார்.

மேலும் 35 வயதான குறித்த பெண்ணை எதிர்வரும் 28 வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

காரைச் செலுத்­தி­ய­தாகக் கூறப்­படும் 15 வய­து­டைய  சிறுவனும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top