த ஹிந்து பத்திரிகை இதனைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சிலரது சிறுநீரகத் தொகுதிகள், இலங்கையில் தனியார் வைத்தியசாலைகளில் வைத்து களவாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த விசாரணைகளை நிறைவு செய்யும் வகையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு வைத்தியர்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.