Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
அஜித்தின் பெயரை சுய இலாபத்துக்குப் பயன்படுத்தும் ஹீரோக்கள்!

ajith-name-misuse - அஜித்தின் பெயரை சுய இலாபத்துக்குப் பயன்படுத்தும் ஹீரோக்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,171 Views

சில வருடங்களுக்கு முன்புவரை தன்னை ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொண்டு பல ஹீரோக்கள் பலன் அடைந்தனர்.

குறிப்பாக..விஜய்.!


நானும் ரஜினி ரசிகன் என்று சொல்வதன் மூலம் ரஜினி ரசிகர்களின் மனதில்  இடம் பிடித்துவிட்டால் தன் படத்துக்கு கூட்டம் சேரும் என்ற குறுக்குபுத்தியினால்தான் இப்படி சொல்லி வந்தனர். இப்போது அஜித் பெயரை… அதாவது அஜித் என்கிற பிராண்ட் நேமை பல நடிகர்கள் தங்களின் சுய  இலாபத்துக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர்.

அதில் சிம்பு முதலிடத்தில் இருக்கிறார்.

அவருக்கு அடுத்த இடத்தில் அருண்விஜய் இருக்கிறார்.


அஜித்தின் தீவிர ரசிகராக தன்னை காட்டிக் கொள்ளும் சிம்பு தனது ‘வாலு’ படத்தின் புதிய டிரைலரை அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி அன்று ரிலீஸ் செய்யவிருக்கிறார்.

‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்ததன் மூலம் அஜித்தின் தீவிர ரசிகராகிவிட்டதாகச் சொல்லும் அருண் விஜய்யும், தனது ‘வா’ படத்தின் டிரைலரை அஜித்தின் பிறந்த நாளான மே-1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்!

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை அறிந்தால்’ படத்தில் வில்லனாக நடித்த அருண்விஜய், இப்படத்தில் நடிப்பதற்கு முன்பே ஹீரோவாக நடித்த படம்தான் ‘வா’. அருண்விஜய் படம் என்றாலே அவரது மாமனார்தான் தயாரிப்பாளர். வா படமும் அப்படியே.


அறிமுக இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் உருவாகி வந்த ‘வா’ படத்தின் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்கப்போனார் அருண்விஜய்.


அவர் எதிர்பார்த்தது மாதிரியே ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் ஏற்று நடித்திருந்த விக்டர் கேரக்டர் நல்ல பெயரைத் தேடித் தந்தது. இதனை தொடர்ந்து இப்போது தனது ‘வா’ படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார் அருண் விஜய்!


அஜித்தின் பிறந்த நாள் அன்று அவர் நடித்த படம் வராமல்.. அருண் விஜய், சிம்பு நடித்த படங்களின் டிரைலர்கள் வெளியாவது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமா என்ன?! 

=== CASTRO RAHUL ===


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top