Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

31 ஓட்டங்களுக்கு சகல விகேட்டுக்களையும் இழந்தும் ஒரு அணி போட்டியில் வென்றுள்ளது.
இந்த அதிசயமும் அதிர்ச்சியும் தந்த கிரிக்கெட் போட்டி இலங்கையிலேயே நடந்துள்ளது.
37,141 Views
பாகிஸ்தானிய சுழல்பந்து வீச்சாளரான ராஸா ஹசன் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டதனால் இரண்டு வருடங்கள் போட்டித் தடைக்கு உள்ளாகியுள்ளார்.
 
 
3,535 Views
இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஆசிய கிரிக்கெட் சம்மேளனம் கலைக்கப்படும் வேளை (ACC இதுவரை மேற்கொண்டு வந்த ஆசியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான சகல நடவடிக்கைகளையும் இனிமேல் சர்வதேச கிரிக்கெட் பேரவை பொறுப்பெடுக்கும்), ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரிலும் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படுகிறது.
 
 
12,245 Views
மே மாதம் முதலாம் திகதி வரவுள்ள அஜித் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அஜித் ரசிகர்கள் வழக்கம் போல போஸ்டர், வாழ்த்து பனர்கள், சமூகப் பணிகள், ரத்த தான முகாம்கள் என்று கலக்க தயாராகவுள்ளனர்.

இந்த வேளையில் வெளியாகியுள்ள புதிய செய்தி பரபரப்பாகியுள்ளது..
8,371 Views
[1]      «      198   |   199   |   200   




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top