Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
பிரபல ஹிந்தி நடிகை மரணம் - இரசிகர்கள் அதிர்ச்சி

SOORIYAN GOSSIP - பிரபல ஹிந்தி நடிகை மரணம் - இரசிகர்கள் அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
பிரபல ஹிந்தி நடிகை அனன்யா ராஜ் (வயது 27). இவர் ஹிந்தியில் 7 ஹவர்ஸ் டு ஹோ, தி பைனல் எக்சிட், கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் தஹ்டிலி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும், பல்வேறு குறும்படங்கள், இசை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். டிவி வெப் தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், அனன்யா ராஜ் மரணமடைந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் இன்று தெரிவித்துள்ளனர். உடல்நலம், மனநலம் தொடர்பான பிரச்சினைகளை சந்தித்து வந்த அனன்யா ராஜ் கடந்த மாதம் 15ஆம் திகதி வீட்டில் உறக்கத்திலேயே மரணமடைந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அனன்யாராஜின் மறைவு செய்தி அவரது இரசிகர்கள், திரைத்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனன்யாவின் மறைவுக்கான முழுமையான காரணத்தை குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top