Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
மணவாழ்வில் நுழைகிறார் ரோஹித்

Rohit Sharma to marry - மணவாழ்வில் நுழைகிறார் ரோஹித்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,471 Views
இந்திய கிரிக்கெட் அணியின் ரோஹித் சர்மா திருமண வாழ்க்கையில் நுழையவுள்ளார். தனது செயலாளரான ரித்திகா சஜ்தே-வை அவர் மணக்கவுள்ளார்.

இது காதல் திருமணம். கடந்த 6 வருடங்களாக ரோஹித்தின் விளம்பர செயலாளராக இருந்து வருபவர் ரித்திகா. இது நட்பாக மாறி, பின்னர் காதலாக உருமாறி தற்போது திருமணத்தில் முடியவுள்ளது. இவ் அறிவிப்பை டுவிட்டர் மூலமாக ரோஹித் வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா தனது பள்ளிப் பருவத் தொழி பிரியங்காவை கடந்த ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி மணந்தார்.

இந்த நிலையில் ரோஹித்தின் திருமணச் செய்தி வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top