19 Views
அனிருத்தின் மாமாவும் நடிகருமான Y. G. மகேந்திரன், அனிருத்தின் திருமணம் நடைபெறவிருப்பதாக முன்பு கூறியிருந்தது இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இருப்பினும், அனிருத் அல்லது காவ்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் கிரேக்கத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்படும் இந்த Destination Wedding குறித்த தகவல் தற்போது இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.