Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
அடுத்த IPL தொடரில் தோனி விளையாடுவாரா?

SOORIYAN GOSSIP - அடுத்த IPL தொடரில் தோனி விளையாடுவாரா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
அடுத்த IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 2026 தொடரில் காயம் காரணமாக அவர் எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.

 

இதனிடையே தோனியின் ஓய்வு குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அவரது எதிர்காலம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 2027 ஆம் ஆண்டு IPL தொடரில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாகவும், அவரது முடிவுக்காக இரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனி மீண்டும் மஞ்சள் ஆடையில் களமிறங்க வேண்டும் என்பதே CSK இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. அவரது அடுத்த முடிவு குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை, ஓய்வு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top