Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
05
மஹிந்த , மைத்திரி சந்திப்பு நாளை

Mahinda and Maithiri meeting - மஹிந்த , மைத்திரி சந்திப்பு நாளைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,606 Views
நீண்ட நாட்களாக எதிர்ப்பார்க்கப்பட்டு வந்த மஹிந்த , மைத்திரி சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது.

பாராளுமன்ற கட்டிடத்தில் நாளை 1 மணியளவில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது மஹிந்த ராஜபக்ஸவுடன் டலஸ் அழகப்பெரும, பந்துல குணவர்தன மற்றும் குமார வெல்கம ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேபோல ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால சில்வா, அனுர பிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இச்சந்திப்பு இலங்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் , மிகுந்த எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top