மலையாள முன்னணி நடிகர்கள் முன்னணி நடிகர்களான மோகன்லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடிக்கும் திரைப்படம் 'பேட்ரியாட்'.
இத்திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் பகத் பாஸில் நயன்தாரா கிரேஸ் என்ற நீ தர்ஷானா ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நீண்ட காலத்திற்குப் பிறகு இவ்விரு முன்னணி நடிகர்களும் இணைந்துள்ள திரைப்படமாக இது பேசப்படுகிறது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் Trailer பற்றியான அறிவிப்பு ஒன்றை மோகன்லால் வெளியிட்டுள்ளார்.
அதன்படி இத்திரைப்படம் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி மாலை 6 மணியளவில் வெளியாகவுள்ளதாக அவர் தன்னுடைய X தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.