பாராளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை இம்மாதம் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி குருநாகல் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.