பொதுவாக குழந்தைகளுக்கு தயிர் கொடுத்தால் அவர்களுக்கு சளி பிடிக்கும் என்று பலரும் சொல்வதுண்டு. ஆனால் அவ்வாறு நாம் நினைப்பது தவறு.
குழந்தைகளுக்கு தயிர் மிகவும் நல்லது குறிப்பாக தயிரில் probiotics சத்து அதிகமாக காணப்படுவதால் பிள்ளைகளின் குடலுக்கு தயிர் மிகவும் சிறந்தது. அதுமட்டுமன்றி குழந்தைகளுக்கு அலர்ஜி போன்ற நோய்களும் வராமல் தடுக்கிறது.