Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
சந்திமால் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்

SOORIYAN GOSSIP - சந்திமால் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் இலங்கை அணி என்ன செய்யப்போகிறது என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் முதல் போட்டியில் உபாதைக்குள்ளான சந்திமால் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு குசல் மெண்டிஸ் மற்றும் பத்தும் நிஸங்க ஆகியோரின் உபாதைநிலை குறித்தும் உறுதியான செய்திகள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top