சஜின் வாஸ் கைதானார்!
Sajin Vaas arrested - சஜின் வாஸ் கைதானார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடான முறையில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் அங்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.