Neranjan Wickramasinghe - நெரஞ்சன் விக்ரமசிங்ஹ காலமானார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,459 Views
சட்டம் மற்றும் ஒழுங்கு பிரதியமைச்சர் நெரஞ்சன் விக்ரமசிங்ஹ இன்று காலமானார். பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று நண்பகல் காலமானார்.