5,082 Views
சிம்பு மேடையில் கண்ணீர் விட்டது தான் விட்டார் அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வாலு, இது நம்ம ஆளு ரிலிஸ் மற்றும் கௌதம் மேனன், செல்வராகவன் படம் என மீண்டும் இவருக்கு சுக்ர திசை ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் மீதமிருப்பின் அப்பாடலை ஸ்ருதிஹாசன் தான் பாடவுள்ளாராம்.
இவருடன் இணைந்து சிம்புவின் தம்பி குறளரசன் பாடவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை சிம்பு தன் சொந்த தயாரிப்பு பேனரில் தான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.