3,000 Views
வீதியில் தீடீரென ஏற்பட்ட குழிக்குள் விழுந்தே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளான்.
17 வயதான அவ் இளைஞன் நண்பனொருவனை சந்தித்து விட்டு தனது சகோதரனுடன் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
குழிக்குள் குறித்த இளைஞனின் சகோதரனும் விழுந்துள்ள போதிலும் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
முழு விபரங்களையும் தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்: