Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
19
ஒரு யுவதியின் தேடல்

Girl searches for mom - ஒரு யுவதியின் தேடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,252 Views

பெற்ற தாயை விட பெரிய சொத்து இவ்வுலகில் என்ன இருக்க முடியும்?


இதனை உறுதி செய்யும் வகையிலான செய்தியொன்றே இது.

இலங்கையில் பிறந்த ஆனால் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட யுவதியொருவர் தனது தாயை தேடி எமது நாட்டுக்கு 9 தடவை விஜயம் செய்துள்ளார்.

யோலன் வன் டய்னோவன் , என்ற குறித்த யுவதி தற்போது நெதலர்லாந்து நாட்டின் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக இருக்கிறார். 30 வயதைத் தொட்டுவிட்ட அவரின் ஒரே தேடல் தனது தாயை கண்டுபிடிப்பதாகும்.

பல தடவைகள் தாயை தேடி இலங்கை வந்துள்ள அவரால் இம்முறையாவது தாயைக் கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையா? தெரிந்துகொள்ள காணொளியைப் பாருங்கள்…


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top