1,798 Views
காலி- எல்பிட்டிய ஆனந்த வித்தியாலயத்தில் நேற்று இடம்பெற்ற கட்டிட திறப்பு விழாவின் போது நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு காரணம் அழைக்கப்படாமல் அங்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளரான நடிகை கீதா குமாரசிங்கவாகும்.
அமைச்சர் கயந்த கருணாதிலகவால் குறித்த கட்டிடம் திறக்கப்பட்ட தன் பின்னர் நிகழ்வு தொடங்கியது.
இதன்பின்னர் கீதா குமாரசிங்க அங்கு வருகை தந்தார்.
இதனைத் தொடர்ந்து நடந்ததை தெரிந்துகொள்ள காணொளியை பார்வையிடவும்.