Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
மணிரத்னத்தின் அடுத்த படத்தின் பிரபலங்கள்

mani ratnam next movie - மணிரத்னத்தின் அடுத்த படத்தின் பிரபலங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,308 Views

காதல் கண்மணி படத்தின் வெற்றிக்கு பிறகு மணிரத்னம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்த படத்தில் நாகர்ஜுனா, மகேஷ் பாபு, ஐஸ்வர்யா ராய், ஸ்ருதிஹாசன் ஆகியோரை வைத்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இயக்க இருக்கிறாராம்.


இந்த படத்தை பற்றிய அறிவிப்புகள் நீண்ட நாட்களுக்கு முன்பே எதிர்ப்பார்க்கப்பட்டது.

சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கூறுகையில், நான் சினிமாவில் அறிமுகமானதே இயக்குனர் மணி சாரின் இருவர் ( இட்டரு ) படம் மூலம் தான். ஒரு இடைவெளிக்கு பிறகு நான் நடிக்கும் இந்த படத்தையும் மணிரத்னம் இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதுவெகு விரைவில் நடக்கும் என்றார்.

இந்த படத்தில் நாகர்ஜுனாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராயும், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்க இருக்கின்றனர்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top