கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா நடிக்கும் ‘காலனி’ திரைப்படத்தின் படத்தின் first look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதேவேளை இந்த திரைப்படத்துக்கு தேவா இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறம் படம் மூலம் மக்கள் மனதில் கவனம் ஈர்த்த கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்நிலையில், கோபி நயினார் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காலனி’. ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோ நடிக்கின்றனர்.
இந்த திரைப்படத்துக்கு தேனிசைத் தென்றல்' தேவா இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் first look போஸ்டரை வெற்றி மாறனும், மோஷன் வீடியோவை விஜய் சேதுபதியும் வெளியிட்டுள்ளனர்.