Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
09
விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது.

SOORIYAN GOSSIP - விக்ரம் நடிப்பில் வெளிவரவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

209 Views
‘வீர தீர சூரன்’ திரைப்படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.



இந்த நிலையில் தற்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது.

இதனை ‘இருமுகன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள அதேவேளை இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இருமுகன்’ படத்தினைப் போலவே, இப்படத்துக்கும் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாகவும் இதில் விக்ரமுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top