Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
12
அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 'புரொடக்ஷன் நம்பர் 23' திரைப் படத்தின் படப்பிடிப்பு!

SOORIYAN GOSSIP - அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 'புரொடக்ஷன் நம்பர் 23' திரைப் படத்தின் படப்பிடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

206 Views
பிரபல இயக்குநர் மணிரத்னம் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது அடுத்த திரைப்படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறார்.
இத் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். விஜய் சேதுபதியுடன் முதல் முறையாக சாய் பல்லவி இணையும் இத் திரைப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 23' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளார். இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்ததுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top